எரிக்கப்பட்டவர்களின் நிலை The status of the burned out உலமா சபை மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து மரணித்தவர்களின் உடல்களை பெற்றுக்கொண்டு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு முயற்சி செய்தார்கள்.அல்லாஹ்வினுடைய நாட்டத்தின் பிரகாரம் அவர்களது உடல்கள் எங்கள் கரங்களுக்கு கிடைக்கவில்லை.அடக்கம் செய்யாமலே எரிக்கப்பட்டது.அடக்கம் செய்யாதது எங்கள் மீது பாவமா? Is it a sin of us not to be buried
எந்த ஒரு ஆத்மாவும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்கப்படாது (2:268) ஆகவே எம் கைக்கு மீறிய நிகழ்வு என்பதால் நாம் குற்றவாளியாக முடியாது.ஜனாஸா தொழுகை தொழவில்லை என்றால் தொழ வேண்டியது எமது கடமை.ஆனால் அந்த குடும்பத்தினர் தொழுது விட்டார்கள். அதனால் நாம் தொழவேண்டிய அவசியமில்லை. அவர்கள் குற்றவாளியாவார்களா ? Are they guilty?எவரொருவர் கடுகளவு நன்மை செய்தாலும் கண்டு கொள்வார்.இதனடிப்படையில் அவர்கள் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அதை அவர்கள் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள்.நாம் அவருக்காக பிரார்த்திப்போம் அவர் செய்ததை அவர் பெற்றுக் கொள்வார்எரிக்கப்பட்ட ஜனாஸாவும் பத்தி எரியும் எங்கள் மனங்களும் click
Rival Mufti தொலைக்காட்சியில் வழங்கிய பேட்டி ஒன்றில் உலமா சபையின் தலைமைப் பொறுப்பில் உள்ள ரிஸ்வி முப்தி அவர்கள் சாம்பலை நல்லடக்கம் செய்யலாம் என்ற பத்வாவை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பரவுகின்ற விமர்சனம்.This is followed by a crit spread. ரிஸ்வி முப்தி அவர்கள் காலத்தின் தேவையை முன்னிறுத்தி கூறிய ஒரு விடயத்தை தன்னுடைய கொள்கையை வளர்ப்பதற்காக விஷமத்தனமான பிரச்சாரங்களையும் விமர்சனங்களையும் பரப்புவது...மக்களது நொந்து போன உள்ளத்தை மேலும் உருக்க கூடியதாக அமைகிறது மரணங்கள் அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நிலையில் மனிதர்கள் எல்லாம் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.இப்பொழுது இஸ்லாமிய மதகுருமார்கள் எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாவின்சாம்பலை அடக்கம் செய்வதா சண்டையிடுவது தகாதது என்று அப்துல் ஹமீத் (சரயி) Abdul hameed Saree தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதைக் காண்பதற்கு