வழமையாக ரமழான் வந்தால் லூடோ கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது வழமை. இந்த விளையாட்டு கூடுமா கூடாதா என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள முஸ்லிமில்
159 ஆவது ஹதீஸ் நர்தஷிர் விளையாட்டு விளையாடுவது பன்றி இரைச்சியிலும் அதன்
இரத்தத்திலும் கைகளினளை கழுவுவதற்கு சமம் என்றார்கள். இந்த நர்தஷிர் என்பது பகடைக்காய் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றது. நிறைய பேருக்கு இந்த பகடைக்காய் என்றால் என்னென்று தெரியவில்லை. நர்தஷிர் என்றால் லூடோ, சதுரங்கம் போன்ற விளையாட்டுகள்தான் அது.
சிலர் சில கேள்விகளை கேட்பார்கள் அதில் பகடைக்காய் லுடோ தாயக்கட்டை போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் எது வரும் என்று தெரியாமல் சூது மாதிரி இருக்கும். ஆனால் கேரம் மூளையை பயன்படுத்தி தானே விளையாடுகிறோம் என்று கேட்பார்கள். கேரம் தெறித்து விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு அல்லாஹ்வினுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அது மாத்திரமல்லாமல் இந்த விளையாட்டுகள் நேரத்தை வீணடிப்பது மாத்திரமன்றி தொழுகையை கூட தாமதமாக்க கூடியதாகவும் தொழுகையை விடக்கூடியதாகவும் எம்மை ஆக்கிவிடும்.
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ - :103surah noor
வியாபாரத்தால் திசை திருப்பப்படாத, அல்லது அல்லாஹ்வின் நினைவிலிருந்து விற்காத, பிரார்த்தனைகளை நிறுவி, பிச்சை ஜகாத் கொடுக்கும் ஆண்கள் அவர்கள் திரும்பும் நாளுக்கு பயந்து கொள்ளட்டும்
அல்லாஹ் கூறுகிறான் தொழுகை நேரத்தில் வியாபாரம் கூட பாவம்தான். இன்னும் சொல்லப்போனால் தொழுகையை உரிய நேரத்தில் தொழா விட்டால் தொழுகையை விட்டதற்கு சமன் ஆகவே முஃனுக்கும் காபிருக்கும்ர இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்.
தொழுகையை விடுகினறவர்கள் காபிருடைய நிலைக்கு தள்ளப்படுகிறனர். அனைவரும் ரமழானை எதிர்நோக்க இருக்கின்றோம். ரமலானை உயிரோட்டமாக ஆக்குவதற்கு லூடொ கேரம் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதை விட்டும் தவிர்ந்து
உபாரியான வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்வோம். இப்பொழுது கேரம் விளையாட முடியாவிட்டால் என்ன செய்வது என்று சிலர் கேட்கின்றனர். உடலுக்கு வலுவை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஹதீஸ் அனைவருக்கும் தெரிந்ததுதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோலுக்கு மறைவாக நின்று அளித்ததை கண்டுகளித்த அந்த ஹதீஸ் நாம் அனைவரும் உடலுக்கு பலன் கொடுக்கக்கூடிய விளையாட்டுகளை விளையாடி தங்களது உடல் நிலைமையையும் கவனித்து பாவத்தை விட்டும் தூரமாகுமவோம்
It is usual to play games like Ludo Carrom when Ramadan comes. If this game is not possible, then the Prophet (peace and blessings be upon him) said in Muslim
The 159th Hadith Nardashir is playing the game of pork noise
It is the same as washing hands in blood. This Nardashir translates as 'dice' in Tamil. A lot of people don't know what this dice is. Nardashir means games like ludo and chess.....
0 Comments