இன்று மரணங்களை அடக்குவதற்கு இடமில்லாத அளவு மரணங்கள் நிகழ்கின்றன. இந்த நேரத்தில் தன் தாயையும் தந்தையையும் உறவினர்களையும் இழந்த மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை வெறுத்து ஒதுங்க கூடிய நிலை காணப்படுகின்றது. இந்த உலகத்தைப் பொருத்தமட்டில் கவலைகள் பயங்கள் நிறைந்ததாக இருக்கின்றது இங்கு வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் நிம்மதியை தேடுகிறார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை எவரைக் கண்டாலும் நிம்மதி இல்லை என்று பேசுவது வழமை. ஒரு முஃமினுடைய வாழ்க்கையை கண்டு நபி (ஸல்) ஆச்சரியப்பட்டார்கள் ஒரு முஃமினுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி வந்தால் அல்லாஹ்வால் தான் வந்தது என்று சந்தோஷப்படுவான். துக்கம் வந்தால் அவனது நாட்டப்படியே நடந்தது என்பார்கள் சந்தோசத்தால் மனம் பேதித்து போகவும் மாட்டார்கள் துயரத்தால் மனநோயாளியாகவும் மாட்டார்கள்.
இஸ்லாம் எவ்வாறு மனிதர்களுக்கு நிம்மதியை அளிக்கின்றது? நாம் முஃமினாக இருந்தால் எமது நிலை என்ன? எவ்வாறு இந்த உலகத்தில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கழிக்கலாம்? என்பதைப்பற்றி ஓர் உளவியலாளர் ஆன ஆதில் ஹஸன் அவர்களது வீடியோ காண்பதற்கு..
Step: 1 click https://q.gs/F9xNXStep2:2wait 5second
Step3:skip ad click
0 Comments