உலகத்தில் பல்வேறு இடங்களில் இந்த கொரோனா நோய் பரவி கொண்டிருக்கின்ற போது இந்தியாவில் ஆதாரமற்ற அடிப்படையற்ற சில வதந்திகள் பரவுகின்றன. என்ன வதந்திகள்? இந்தியாவில் குரானா பரவுவதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று விஷமத்தனமான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. இந்த உலகத்தில் இளவரசர்கள் இளவரசிகள் எவ்வாறு வாழ்வார்கள் என்று நான் உங்களுக்குக் கூறி தெரியவேண்டியதில்லை அவர்களின் அருகில்கூட நம்மால் செல்லமுடியாது. பாதுகாப்பின் உச்சத்தில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களில் இளவரசி கொரோனா நோய் வந்து மரணித்து உள்ளார். ரொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பரிசோதிக்கப்பட்டுள்ளார். இன்று பாதுகாப்பின் உச்சத்தில் இருக்க கூடியவர்களுக்கு கூட கொரோனா அச்சுறுத்துகிறது இந்த வழியைப் பற்றியும் தப்லீக் ஜமாத்தை பற்றியும் மனநோய் உள்ள விளக்கத்தை கோவை அயுப் பதிவேற்றியுள்ளார் இதைப் பார்ப்பதற்கு நீங்கள் விரும்பினால்... step:1 https://q.gs/F9u7K click step2:2 wait 5 second
Step3:skip ad click
While the corona is spreading in various parts of the world, there are some unsubstantiated rumours spread in India. What are the rumours? There is a vicious campaign of propaganda that Muslims are responsible for the spread of Khurana in India. I dont have to tell you how the princes will live in this world, and we cannot go even nearer to them. At the height of security. In those people, Princess Corona is dead and dies. Ronald Trump has been tested a second time. The corona threatens even those who are at the top of the coverage today. Ayub has uploaded a description of the subject with a mental illness about this way and the Tablek JAMA if you want to see this...
0 Comments