Click to watch
  1. நாம் தினமும் ஓதவேண்டிய துவாக்கள் உள்ளன. அதை நாம் அனைவரும் ஓதுவதை தவிர்ந்து கொள்கிறோம்! இந்த உலகம்  பிரச்சினைகளையும் துயரங்களையும் எமக்கு தரக்கூடியது அதை எப்படி நாம் தீர்ப்போம்? எமது பிரச்சினைகளுக்கான தீர்வு இறைவனிடத்திலே உள்ளது நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து உனக்கு ஒரு நன்மை செய்வதற்கு நாடினாலும் அவன் விதித்ததைத் தவிர எதுவும் நடக்காது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து தீமை செய்வதற்கு செய்வதற்கு நாடினாலும் அவன் விதித்ததைத் தவிர எதுவும் நடக்காது. ஆகவே எமது கரங்களில் எதுவும் இல்லை எம்மால் முயற்சியை மாத்திரம் செய்ய முடியும் என்னதான் முயற்சி செய்தாலும் அல்லாஹ்வினுடைய நாட்டமின்றி எதுவும் நடக்காது விதியை மாற்றக்கூடிய ஆற்றல் துவாவுக்கு உள்ளது. பின் வரக்கூடிய பிரார்த்தனைகள் ஆதாரத்துடனும் எம்முடைய வாழ்க்கைக்கு தேவையானதாகவும் இருக்கும் .இப்பொழுது பிரார்த்தனைகளை பார்ப்போம்


  • யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.



    1. لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
    2. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
    3. பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
    4. ஆதாரம்: புகாரி
    5. இறப்புக்கு ஆறுதல்
    6. إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ..... فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
    7. இன்னா லில்லாஹி மா அகத, வலஹு மா அஃதா, வகுல்லு ஷையின் இன்தஹு பி அஜலின் முஸம்மன், ஃபல் தஸ்தபிர், வல் தஹ்தஸிப்.
    8. பொருள் : எதை அவன் எடுத்தானோ, அதுவும் எதை அவன் கொடுத்தானோ அதுவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஒவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நீ பொறுமையை மேற்கொண்டு அதற்க்கான (மறுமை) கூலியை எதிர்பார்த்திருப்பீராக!.... இவ்வாறான துஆக்களை கேட்பதற்கு நாடினால்...
    9. Click
    10. http://q.gs/F9lLV